Wednesday 10 August 2016

 வீதியில் இறங்கிய ...  விற்பனைத் திருவிழா...
மக்களுக்கான BSNLஐ ... மக்களிடம் கொண்டு செல்லும் தோழர்கள்... 

காரைக்குடி கல்லூரி சாலையில் நமது விற்பனை நிலையம்...

10/08/2016 அன்று  காரைக்குடி மாவட்டம் முழுமையும் 
நமது விற்பனைத்திருவிழா வெகு சிறப்பாக நடந்தேறியது. 
காரைக்குடியில்  துணைப்பொதுமேலாளர்  திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமையில்  தோழர்கள் அணிவகுத்து பேரணி  நடத்தினர். பேரணி காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் இருந்து 
கல்லூரி சாலை விற்பனை நிலையம் வரை நடைபெற்றது. 

மாவட்டம் முழுமையும் ஒரே  நாளில் ஏறத்தாழ 
3000 SIM விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்...

4 comments:

  1. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துகள் in madurai ssa

    ReplyDelete
  4. வாழ்த்துகள் in madurai ssa

    ReplyDelete