Monday 1 January 2018

தோழர். குப்தா… புகழேந்தல்…


கூனர்களை நிமிர வைத்தார்…
குருடர்களை விழிக்க வைத்தார்…

செவிடர்களை கேட்க வைத்தார்…
ஊமைகளைப் பேச வைத்தார்…

முடவர்களை நடக்க வைத்தார்…
மூடர்களை சிந்திக்க வைத்தார்…

அதிகாரங்களை அசைய வைத்தார்…
நிர்வாகங்களை ஆட்டி வைத்தார்…

தபால் தந்தி இயக்கத்தின்…
தன்னிகரில்லாத தலைவன்…

மீளாத்துயரர்களை மீட்டெடுத்த
அடிமட்ட ஊழியர்களின் மீட்பர்…
தோழர்.குப்தா நினைவேந்துவோம்…
சென்னை பூக்கடையில்…
புகழ் பாடுவோம்…. வாரீர்… தோழர்களே…

No comments:

Post a Comment