Thursday 4 April 2019


உத்தமர் புகழ் போற்றுவோம்..
N F T E
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
காரைக்குடி கிளை
--------------------------------------------------------------------------
ஓய்வூதியம் காத்த உத்தமர்
தோழர்.பி.குப்தா
புகழஞ்சலிக் கூட்டம்..
மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா
 --------------------------------------------------------------------------
09/04/2019 – செவ்வாய்க்கிழமைமாலை 05 மணி
பொதுமேலாளர் அலுவலகம்காரைக்குடி
 ----------------------------------------------------------------------------
தலைமை : தோழர்.லால்பகதூர் 
NFTE மாவட்டத்தலைவர்
 -------------------------------------------------------------------------
பணி நிறைவு பாராட்டுப்பெறுவோர்
தோழியர் J.சண்முகவள்ளி TT
தோழர். S.சீனிவாசன் TT
 --------------------------------------------------------------------
பங்கேற்பு : தோழர்கள்
.நாகேஸ்வரன்AIBSNLPWA மாவட்டச்செயலர்
வெ.மாரி  - NFTE மாவட்டச்செயலர்
பா.முருகன் NFTCW மாவட்டச்செயலர் 
   பெ.முருகன் AIBSNLPWA மாவட்டத்தலைவர்
சி.முருகன்NFTCW மாவட்டத்தலைவர்
  --------------------------------------------------------------------
சிறப்புரை : தோழர்கள்
அறந்தை சேதுபதி
NFTE மாநில உதவித்தலைவர்


மதுரை சுபேதார் அலிகான்
NFTE மாநில அமைப்புச்செயலர்
 ---------------------------------------------------------------------------------------
தோழர்களேவாரீர்
அன்புடன் அழைக்கும்….
.சேக்காதர் பாட்சா - கிளைத்தலைவர்
மா.ஆரோக்கியதாஸ்கிளைச்செயலர்

No comments:

Post a Comment