tag:blogger.com,1999:blog-8024085331014971132.post5018964184069582046..comments2023-05-21T08:48:37.977-07:00Comments on NFTE KARAIKUDI: NFTE KARAIKUDIhttp://www.blogger.com/profile/10201343979353332041noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8024085331014971132.post-76804181221069566652013-04-01T08:30:55.620-07:002013-04-01T08:30:55.620-07:00This comment has been removed by the author.http://nftekanchipuram.blogspot.in/https://www.blogger.com/profile/05086838573848803392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024085331014971132.post-17982735525629633172013-03-30T23:17:21.792-07:002013-03-30T23:17:21.792-07:00நேற்றைய வரலாற்று நிகழ்வுகளைச் சரியாக
தெளிவாகத் தெர...நேற்றைய வரலாற்று நிகழ்வுகளைச் சரியாக
தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியாத ஒருவனால்
வருங்காலத்தை சரியாக பயன் படுத்த முடியாது
எதிர்காலத்தை சரியாக திட்டமிடவும் முடியாது

வரிகள் தோறும் வரலாறு கூறுகின்றன

கடலூர் இளங்கோkadal elangohttps://www.blogger.com/profile/14731269741610863253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024085331014971132.post-72089771890708246252013-03-30T06:02:31.696-07:002013-03-30T06:02:31.696-07:00vazthukkal ungal pani sirakka
t.s. murali RGM TTC...vazthukkal ungal pani sirakka

t.s. murali RGM TTC (CTTC) meenambakkamtsmuralihttps://www.blogger.com/profile/07836653761045332417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024085331014971132.post-54272467515984482202013-03-28T21:22:41.102-07:002013-03-28T21:22:41.102-07:00துவக்கம் அமர்க்களம்!
நல்ல நடை!
சொல்ல வேண்டியவற்றை,...துவக்கம் அமர்க்களம்!
நல்ல நடை!
சொல்ல வேண்டியவற்றை,
சுற்றி வளைக்காமல்
நேரிடையாக, சுவாரஸ்யமாக
சொல்வதுதான் - வாசிக்க வைக்கும்.
பணி தொடர வாழ்த்துக்கள்!
-இரா. பலராமன் -கடலூர்
nftecuddalorehttps://www.blogger.com/profile/13057787676121403186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024085331014971132.post-44605488415101383352013-03-28T18:55:49.781-07:002013-03-28T18:55:49.781-07:00பாராட்டுகள் பட்டாபிபாராட்டுகள் பட்டாபிPATTABI WRITEShttps://www.blogger.com/profile/18004871918044453645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024085331014971132.post-89988988845845267512013-03-28T02:16:00.711-07:002013-03-28T02:16:00.711-07:00வள்ளுவரின் வரிகளோடு தொடங்கப் பட்ட இந்த இனையதளம் வர...வள்ளுவரின் வரிகளோடு தொடங்கப் பட்ட இந்த இனையதளம் வரலாற்றிலும் இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை தொழிலாளர்களின் எண்ணங்களையும் தோழர்களின் கருத்துகளையும் பதிவு செய்ய கிடைத்த அற்புதமான தளம். நமது தலைவரின் (மாரி) கருத்துக்களும் செயலும் எப்பொழுதும் தொலைநோக்கு பார்வையுடன் தான் இருக்கும் இதற்கு NFTEயின் இளைஞர் மாநாடே சாட்சி. NFTE யின் வளர்ச்சிக்கு( வெற்றிக்கு) இந்த தளமும் ஒரு களமாக அமையும் . நீண்ட நாள் எதிபார்ப்பைப் பூர்த்தி செய்த எமது மாவட்ட தலைமைக்கு நன்றிகள் பல.
என்றும் தோழமையுடன்!!..
தலைவரின் பாதையில் பயணிக்கும்
முதுகுளத்தூர் கிளை தோழர்கள்!!.
சிறப்பாக சிந்தியுங்கள் செயல் படுத்த நங்கள் இருக்கிறோம் !!. Anonymoushttps://www.blogger.com/profile/11107547834927270116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024085331014971132.post-9102680211829051292013-03-26T22:10:08.607-07:002013-03-26T22:10:08.607-07:00 காரைக்குடியின் புதிய இணைய தளத்திற்க... காரைக்குடியின் புதிய இணைய தளத்திற்கு தஞ்சை இணைய தளத்தின் வாழ்த்துக்கள். NFTE என்றாலே அழகும் துடிப்பும்தான். அந்த அழகும் துடிப்பும் தங்கள் தளத்தை தலைமை தாங்குவது எமக்கு பெரு மகிழ்வைத் தருகிறது. சே யைக் கூட அழகுபடக் காண்பித்திருக்கிறீர்கள். தளத்தின் துவக்க முகப்பில் ஜெகனையும், குப்தாவையும் நினைவுபடுத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி! வாழ்வளித்த தலைவர்களை மறந்த காரணம்தான் இன்றைக்கு BSNL லையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. ஏப்ரல் 16 வெற்றிக்கு தங்கள் தளமும் முக்கியப் பங்காற்றும் என்பதை உணர்ந்து காரைக்குடி தளத்தை வணங்கி வாழ்த்துகிறேன். நன்றி மாரி! தொடர்ந்து நாம் சிந்திப்போம்!

அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை. S.சிவசிதம்பரம் ,BSNLhttps://www.blogger.com/profile/01134474020428998501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024085331014971132.post-5686335142985205572013-03-26T20:22:18.321-07:002013-03-26T20:22:18.321-07:00வாழ்த்துக்கள்! தொடரட்டும்........C.BALAKUMAR , SAL...வாழ்த்துக்கள்! தொடரட்டும்........C.BALAKUMAR , SALEM.NFTE BSNL DISTRICT UNION SALEM SSAhttps://www.blogger.com/profile/17884480096878958521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024085331014971132.post-60323409087642366432013-03-26T20:18:43.084-07:002013-03-26T20:18:43.084-07:00வாழ்த்துக்கள்! தொடரட்டும் பணி...............வாழ்த்துக்கள்! தொடரட்டும் பணி...............NFTE BSNL DISTRICT UNION SALEM SSAhttps://www.blogger.com/profile/17884480096878958521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024085331014971132.post-89562408936680518332013-03-26T12:05:35.153-07:002013-03-26T12:05:35.153-07:00வாழ்த்துக்கள்! தொடரட்டும் பணி இயக்கத்தில் மட்டுமல்...வாழ்த்துக்கள்! தொடரட்டும் பணி இயக்கத்தில் மட்டுமல்ல இணையத்திலும். கு.முருகேசன்,மதுரைAnonymoushttps://www.blogger.com/profile/12165942416869609644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024085331014971132.post-8641384417069215402013-03-26T06:24:15.780-07:002013-03-26T06:24:15.780-07:00ஆரம்பமே அமர்க்களமாய் உள்ளது ....குடந்தை இணையம் இனி...ஆரம்பமே அமர்க்களமாய் உள்ளது ....குடந்தை இணையம் இனி கூடுதலாக சுறு சுறுப்பாய் பணியாற்ற வேண்டும் ...என்ற கட்டாயம் உருவாக்கப்பட்டுள்ளது.எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் .... காரைக்குடி இணையம் தொடக்கம் கண்டே .... வரும் தேர்தலில் முத்திரை வாக்குகளில் மட்டுமல்ல .. இணையத்திலும் தனி முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்
ம.விஜய் ஆரோக்யராஜ் - குடந்தைஆவிஜீhttps://www.blogger.com/profile/02943479251397188785noreply@blogger.com