Wednesday, 8 April 2015
எழுத்துலக...
எதார்த்தம்
மறைந்தது...
தோழர். ஜெயகாந்தன்
தன்னிகரற்ற படைப்பாளி...
தனி மனித இராணுவம்..
தலை வணங்கா இமயம்..
தவறு பொறுக்காத இதயம்..
தன்மானம் மிக்க மனிதன்..
தன்னலம் கருதா தோழன்...
தடம் புரண்டாலும்...
தடம் பதித்த தலைவன்..
தோழர்.
ஜெயகாந்தன்
அவர்கள் மறைவிற்கு
நமது அஞ்சலி...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment