Tuesday 24 August 2021

 ஜெகன் கலை இலக்கிய  மன்றம்

 
சிறப்புக்கூட்டம்

25/08/2021 – புதன் – காலை 10 மணி

NFTE சங்க அலுவலகம் 

CGM அலுவலகம் – சென்னை.

தோழர்களே... வருக...

Saturday 21 August 2021

 அமைப்பு தினவிழா

 AIBSNLPWA

அனைத்திந்திய BSNL 

ஓய்வூதியர் நலச்சங்கம்

விருதுநகர் தொலைத்தொடர்பு மாவட்டம்

 ----------------------------------------------------

AIBSNLPWA அமைப்பு தினவிழா

 ----------------------------------------------------

24/08/2021 – செவ்வாய் – காலை 10.30 மணி

பொதுமேலாளர் அலுவலகம் – விருதுநகர்

 ----------------------------------------------------

ஓய்வூதியர்களின் ஊன்றுகோல்....

AIBSNLPWA

ஓய்வூதியர் நலச்சங்க..

அமைப்புதின விழா சிறக்க..

 தோழர்களே... வாரீர்...

Saturday 14 August 2021

 விடுதலைத் 

திருநாள் 

நல்வாழ்த்துக்கள்


காலுக்கு செருப்புமில்லை...

கால் வயிற்றுக்கு கூழுமில்லை...

பாழுக்கு உழைத்தோமடா....

பசையற்றுப் போனோமடா...

பசையற்றுப் போனாலும்....

பாரத நாட்டு விடுதலையைப்

பாங்குடன் போற்றுவோம்...

பாசமுடன் உச்சி முகர்ந்து

பேரின்பம் கொள்வோம்...

அனைவருக்கும் 

இனிய

விடுதலைத் 

திருநாள் நல்வாழ்த்துக்கள்

 -----------------------------------

விடுதலைத் 

திருநாள் 

கொடியேற்றம்

 -----------------------------------

15/08/2021 – ஞாயிறு – காலை 08.30 மணி

பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி

 -----------------------------------

கொடியேற்றம்

1968 போராட்ட வீரர்....

ஆகஸ்ட் 15ல் பிறந்த...

தோழர். அண்ணாமலை 

STS ஓய்வு அவர்கள்

NFTE சங்கக் கம்பத்தில்

தேசியக்கொடியேற்றி 

வைத்து உரையாற்றுவார்....

தோழர்களே... வருக....

 துப்பாக்கித்துறவி

மனித நேயமிக்க மதுரை ஆதீனம் ...

மதவெறி தாண்டவமாடும் இந்த தேசத்தில்..

தன் வாழ்நாள் முழுவதும்

மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டவர்...

இஸ்லாமியத் தலைவர்களோடு...

இணக்கம் காட்டியவர்....

தமிழ் ஈழ மக்களுக்குத் தார்மீக ஆதரவு தந்தவர்...

ஈழத்தமிழருக்கு இன்னல் நேர்ந்தால்

எனது கழுத்தில் உள்ள ருத்ராட்சக் கொட்டைகளும்...

வெடிகுண்டுகளாக மாறும் என்று வீரமுழக்கமிட்டவர்...

தேசியம்.... திராவிடம்... தமிழினம்... என்று

பன்முகத்தன்மை கொண்ட பகுத்தறிவுவாதி...

ஆனைக்கும் அடி சறுக்கும்  என்பது போல்....

நித்யானந்தா நியமனத்தில் சற்று அடி சறுக்கினார்...

ஆயினும் அதனின்றும் எழுந்து நின்றார்...

சைவமும் தமிழும் இரு கண்கள் என்று

வாழ்ந்து மறைந்த மதுரை ஆதீனம்

தவத்திரு அருணகிரிநாதர்

அவர்களின் மறைவிற்கு

நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்..

Thursday 12 August 2021

மாபெரும் தர்ணா

     A  U  A  B

BSNL  அனைத்து 

சங்க கூட்டமைப்பு

 -------------------------------------

BSNL  புத்தாக்கம் கோரி 

மூன்று நாட்கள் 

மாபெரும் 

தர்ணா

  -------------------------------------

2021 செப்டம்பர் 6,7,8

ஜந்தர் மந்தர் – புது டெல்லி

   -------------------------------------

ஒன்றுபடுவோம்...
போராடுவோம்...
BSNL காப்போம்...

மாநிலச்செயலர்கள் கூட்டம்

 ----------------------------------

N F T E

தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்

மாநிலச்செயலர்கள் கூட்டம்

29/08/2021 & 30/08/2021 – டெல்லி

----------------------------------

ஆய்படு பொருள்

அமைப்புநிலை ஆய்வு

BSNL புத்தாக்கத்திட்டம் மற்றும் அதன் அமுலாக்கம்

ஊதிய மாற்றம் மற்றும் IDA இணைப்பு

ஊழியர் பிரச்சினைகள் மற்றும் தீர்மானங்கள்

புதிய பதவி உயர்வுக்கொள்கை

அகில இந்திய/மாநிலமட்ட/ மாவட்ட மட்ட JCM குழு செயல்பாடுகள்

தலைவர் அனுமதியுடன் ஏனைய பிரச்சினைகள்

Monday 9 August 2021

தோழர் சி. முருகன் 

நினைவேந்தல்

மனிதருள் மாணிக்கம்

அருமைத்தோழர்

சி. முருகன்

முதலாமாண்டு நினைவேந்தல் 

---------------------------------

நினைவிடத் திறப்பு நிகழ்வு

10/08/2021 - செவ்வாய்

காலை 09.00 மணி – திருவேகம்பத்தூர்

---------------------------------

நினைவேந்தல் சொற்பொழிவு

மாலை 05.00 மணி

NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி.

---------------------------------

தோழர்களே... வருக...

Monday 2 August 2021

 தமிழ் மாநிலச்செயற்குழு 

NFTE

தமிழ் மாநிலச்செயற்குழு

05/08/2021 - வியாழன் – காலை 09 மணி

பொதுமேலாளர் அலுவலகம் – தஞ்சை...