மே தினத்திருநாள் காட்சிகள்
![]() |
| காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் செஞ்சட்டை அணிந்து தோழர். ஆர்.கே., சிறப்புரையாற்றும் காட்சி |
![]() |
| காரைக்குடி தொலைபேசி நிலையத்தில் தோழர்.ஆறுமுகம் செங்கொடி ஏற்றும் காட்சி |
![]() |
| பரமக்குடியில் தோழர்.ஆர்.கே., சிவப்புரையாற்றுகின்றார் |
![]() |
| மானாமதுரையில் தோழர். ஆர்.கே செங்கொடி ஏற்றும் காட்சி |
![]() |
| சிவகங்கையில் ஓய்வு பெற்ற தோழர்.சண்முகம் உற்சாகமுடன் கொடியேற்றும் காட்சி |
![]() |
| மங்கிய வேளையிலும் இராமநாதபுரத்தில் நம் வாழ்வு மங்காமல் காத்திடும் செங்கொடியை தோழர்.முனியசாமி ஏற்றும் காட்சி |






No comments:
Post a Comment