Saturday 14 August 2021

 விடுதலைத் 

திருநாள் 

நல்வாழ்த்துக்கள்


காலுக்கு செருப்புமில்லை...

கால் வயிற்றுக்கு கூழுமில்லை...

பாழுக்கு உழைத்தோமடா....

பசையற்றுப் போனோமடா...

பசையற்றுப் போனாலும்....

பாரத நாட்டு விடுதலையைப்

பாங்குடன் போற்றுவோம்...

பாசமுடன் உச்சி முகர்ந்து

பேரின்பம் கொள்வோம்...

அனைவருக்கும் 

இனிய

விடுதலைத் 

திருநாள் நல்வாழ்த்துக்கள்

 -----------------------------------

விடுதலைத் 

திருநாள் 

கொடியேற்றம்

 -----------------------------------

15/08/2021 – ஞாயிறு – காலை 08.30 மணி

பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி

 -----------------------------------

கொடியேற்றம்

1968 போராட்ட வீரர்....

ஆகஸ்ட் 15ல் பிறந்த...

தோழர். அண்ணாமலை 

STS ஓய்வு அவர்கள்

NFTE சங்கக் கம்பத்தில்

தேசியக்கொடியேற்றி 

வைத்து உரையாற்றுவார்....

தோழர்களே... வருக....

No comments:

Post a Comment