ஊழியர் தரப்பு கோரிக்கை
இன்று
09/08/2018 இரண்டாவது ஊதியச்சுற்றுப் பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெறவுள்ளது. ஊதியமாற்றம் பற்றி 02/08/2018 அன்று NFTE மற்றும்
தோழமைச்சங்கங்கள் கூடி விவாதித்தன.
03/08/2018 அன்று NFTE மற்றும் BSNLEU சங்கங்கள்
கூடி விவாதித்தன.
அதனடிப்படையில்
கீழ்க்கண்ட புதிய சம்பள விகிதங்களை
நமது கோரிக்கையாக ஊழியர் தரப்பு 08/08/2018 அன்று
ஊதியக்குழு தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது.
குறைந்தபட்ச
அடிப்படை ஊதியம் ரூ.19590/= எனவும்
அதிகபட்ச
அடிப்படை ஊதியம் ரூ.39990/= எனவும்
ஊழியர்
தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நிர்வாகத்தின்
நிலை என்ன என்பது
இன்றைய பேச்சுவார்த்தையில் தெரியவரும்.
2017 மூன்றாவது ஊதிய மாற்றம்
ஊழியர் தரப்பு கோரிக்கை
--------------------------------------------------------------------------------------------------
2007
சம்பள விகிதம் 2017
புதிய சம்பள விகிதக்கோரிக்கை
--------------------------------------------------------------------------------------------------------------------
NE-1= 7760 - 13200 19590
-- 69800
NE-2= 7840 - 14700 19790 -- 70500
NE-3= 7900 - 14880
19950 -- 71110
NE-4= 8150 - 15340
20580 -- 73450
NE-5= 8700 - 16840
21970 -- 78320
NE-6= 9020 - 17430
22770 -- 81160
NE-7= 10900 - 20400
27520 --
98220
NE-8= 12520 - 23440
31610 --
112700
NE-9= 13600 - 25420
34330 – 122340
NE-10 14900 - 27850 37620
-- 134100
NE-11 16370 - 30630 39980 – 139980
NE-12 16390 - 33830 39990 – 139990
---------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment