முற்றுகைப் போராட்டம்
A U A B
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்
--------------------------------------------------
BSNLலில் பணிபுரியும்
ஊழியர்களுக்கு
உரிய தேதியில் சம்பளம் வழங்காத கொடுமை எதிர்த்து...
உலகமே 5G சேவைக்குப்
போய்க்கொண்டிருக்கும்போது
அரசுத்துறையாம்
BSNLக்கு 4G சேவை வழங்குவதில்
தொடர்ந்து தாமதம்
செய்யும் அரசின்
அலட்சியப் போக்கைக்
கண்டித்து...
நாடு தழுவிய
முற்றுகைப் போராட்டம்
BSNL பொதுமேலாளர்
அலுவலகம் – மதுரை.
--------------------------------------------------
தோழர்களே...
அநீதி கண்டு வெகுண்டெழுந்து...
அனைவரும் சேர்ந்து
போராடாமல்...
அநீதி களைய முடியாது....
கரம் உயர்த்தாமல்
காரியம் இல்லை....
உழைப்பவரை மெலிவடையச்
செய்யும்....
மக்கள் சொத்தாம்
BSNLஐ நலிவடையச் செய்யும்
ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அணி திரள்வீர்...
==================================
அனைத்து
கிளைப்பொறுப்பாளர்களும்...
முன்னணித்
தோழர்களும்...
அவசியம்
போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment