BSNL சேவை விரிவாக்கம்
3G மற்றும் 4G சேவையை விரிவுபடுத்தி
ஏறத்தாழ 3 கோடி புதிய வாடிக்கையாளர்களுக்கு
BSNL சேவை அளிக்கும் பொருட்டு
நமது நிறுவனம் புதிய உபகரணங்களை
வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஒப்பந்தக்கரர்களிடம் விருப்பம் கேட்கப்பட்டுள்ளது. இந்தக்குத்தகையின் மதிப்பு ஏறத்தாழ ஒரு பில்லியன்
டாலருக்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பில் ஏறத்தாழ 7000 கோடியாகும்.

2020ல் லாபநிலையை அடைவதற்கும்,
தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடுவதற்கும்
மேற்கண்ட விரிவாக்கத்தில் நமது நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் BSNLன் மொத்த வருவாய் 28645 கோடியாகும்.
முந்தைய ஆண்டைவிட நமது வருவாய் 4.16 சதம் உயர்ந்துள்ளது.
மேலும் 672 கோடி ரூபாய் செயல்பாட்டு லாபமாக கிட்டியுள்ளது.
Very happy in reading this news....
ReplyDeleteVery happy in reading this news....
ReplyDelete