தலை(முறை) நிமிர்த்திய தலைவன்...
ஏப்ரல் 8 - தோழர்.குப்தா பிறந்த நாள் |
அன்புத்தலைவனே…
உன்னால்…
எங்கள் தலை நிமிர்ந்தது…
எங்கள் தலைமுறையும்
நிமிர்ந்தது…
எளிமை… வாய்மை…
நேர்மை…
ஒற்றுமை… உழைப்பு..
சகிப்பு…
எல்லாம் உன்னோடு
போச்சு….
இன்று மண்ணோடு
போச்சு…
தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு
ஒரு தந்தைப் பெரியார்…
அடிமட்ட… அன்றாடக்கூலிகளுக்கு
ஒரு ஓம் பிரகாஷ்
குப்தா…
காலத்தைக் கணித்த…காவியத்தலைவன்…
காலத்தால் அழியாத
கண்ணியத்தலைவன்…
ஓம் பிரகாஷ் குப்தா…
புகழ் பாடுவோம்…
உண்மை வெல்லும்…
வெல்லும்…
என்றே… உரக்கச்சொல்லுவோம்….
எதனைக் கொடுத்தும் ஒற்றுமை என்னைக் கொடுத்தும் ஒற்றுமை எங்கே போனது இந்த வரிகள்?
ReplyDeleteதமிழக வலை தளத்திலே ஒரே வரி தான் எழுதியிருக்கிறார் அங்கும் ஏனோ தோழமை தவறாய் இருக்கிறது, பாவம் என்ன அவசர வேலையோ மாநிலச் செயலருக்கு, தோழர் என்று கூட எழுதத் தெரியாத மாநிலச் செயலரை இடது சாரி இயக்க வழியில் பயணிக்கும் தொலைத்தொடர்புத் துறையில் மூத்த தொழிற்சங்கமான NFTE பெற்றிருக்கிறது என பெருமை கொள்(ல்)வோம். வாழ்க அவரது எழுத்தும் செயலும்