NFTCL
திருச்சி மாநாட்டுத் தீர்மானங்கள்…
- குறைந்த பட்சம் ரூ.7000/= போனஸ்...
- ஊதியத்துடன் கூடிய வார ஓய்வு மற்றும் பண்டிகைக்கால விடுப்பு…
- ஆண்டுக்கு 12 நாட்கள் சிறு விடுப்பு…
- 7ந்தேதி சம்பளப்பட்டுவாடா...
- திறனுக்கேற்ற கூலி… அமுலாக்கம்…
- புதிய சம்பள உயர்வு மற்றும் நிலுவைத்தொகை…
- காலிப்பணியிடங்களில் நிரந்தரம்…
கோரிக்கைகளை வலியுறுத்தி…
10/10/2017 மாவட்டத்தலைநகர்களில்…
கறுப்புச்சின்னம் அணிந்து
ஆர்ப்பாட்டம்…
16/10/2017 முதல்
காலவரையற்ற
வேலைநிறுத்தம்…
ஒப்பந்த
ஊழியர்களே…. அணி திரள்வீர்…
No comments:
Post a Comment