நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும்...பாராட்டுக்களும்
BSNL நிறுவனம் காக்கும்
நம் ஊதியம் காக்கும்
நாடு தழுவிய இரண்டு நாள்
வேலை நிறுத்தத்தில்
உணர்வுடன் பங்கு கொண்ட
அனைத்து அதிகாரிகள் ஊழியர்கள்
மற்றும்
ஒப்பந்த ஊழியர்களுக்கும்…
ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தி
தங்கள் உணர்வை வெளிப்படுத்திய
ஓய்வு பெற்ற மூத்த தோழர்களுக்கும்
நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
காரைக்குடி மாவட்டம் வேலை நிறுத்த நிலவரம்
மொத்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் = 416
வேலை நிறுத்தம் செய்து நிறுவனம்
காத்தவர்கள் = 349
விடுப்பு
எடுத்து கையிருப்பைக் காத்தவர்கள் = 67
அடுத்த கட்ட நடவடிக்கை 08/01/2018 அன்று டெல்லியில்
அனைத்து சங்கத்தலைவர்களும் ஒன்று கூடி முடிவு செய்வர்.
No comments:
Post a Comment