4G அலைக்கற்றை ஒதுக்கீடு…
4G சேவை
அளிப்பதற்காக நமது BSNL நிறுவனம்
700 MHz band அல்லது 2100 MHz band அலைவரிசையை
ஒரு
வருடத்திற்கு தற்காலிகமாக ஒதுக்குமாறு
மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
BSNLக்கு
4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது
பரிசீலிக்கப்படுவதாக இலாக்கா அமைச்சர் திரு.மனோஜ் சின்கா நாடாளுமன்றத்தில்
பதில் அளித்துள்ளார்.
அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு BSNL அரசிற்கு கட்டணம்
செலுத்த வேண்டும்
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment