BSNL புத்தாக்கத்திட்டம்
தொடர்ந்து நட்டத்தைச் சந்தித்து வரும்...
BSNL நிறுவனத்தைப் புத்தாக்கம் செய்ய
DPE வழிகாட்டுதலின்படி அரசு முடிவெடுத்துள்ளது.
புத்தாக்கத்திட்டத்தை உருவாக்க
INDIAN INSTITUTE OF MANAGEMENT எனப்படும்...
மூன்று IIM கல்வி நிறுவனங்களிடம் விருப்பம் கேட்கப்பட்டுள்ளது.
இதில் அகமதாபாத் IIM கல்வி நிறுவனம்
விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
புத்தாக்கத்திட்டம் தயார் செய்யப்பட்டு…
அரசின் ஒப்புதல் பெறப்பட்ட பின்புதான்
ஊழியர்களின் சம்பளப்பிரச்சினை கவனம் பெறும்...
அதுவரை பொறுமை கடலினும் பெரிது….
எரிந்து விழும் சாம்பலிலும்…
எழுந்து பறக்கும் பீனிக்ஸ் பறவையாக…
எழுந்து நிற்கும் BSNL என்று நெஞ்சுரம் கொள்வோம்…
எதிர்காலம் நமதென்று உரக்கச் சொல்வோம்...
No comments:
Post a Comment