காரைக்குடி JCM கூட்டம்
காரைக்குடி மாவட்ட JCM
தலமட்டக்குழுக்கூட்டம்
இன்று 22/02/2018 நடைபெறுகின்றது.
NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி
JCM தலைவராகவும்,
BSNLEU மாவட்டச்செயலர்
தோழர்.பூமிநாதன்
JCM செயலராகவும் செயல்படுவார்கள்.
NFTE சார்பாக கீழ்க்கண்ட
தோழர்கள்
உறுப்பினராகக் கலந்து கொள்வார்கள்.
1.
V.மாரி – மாவட்டச்செயலர் – காரைக்குடி
2.
N.பாலமுருகன் – கிளைச்செயலர் தேவகோட்டை
3.
G.தங்கராஜ்
– கிளைச்செயலர் – இராமநாதபுரம்
4.
A.
தமிழரசன்
– கிளைச்செயலர் – பரமக்குடி
5.
B.முருகன் – கிளைச்செயலர் – சிவகங்கை
பார்வையாளர்களாக...
தோழர்.லால்பகதூர் – மாவட்டத்தலைவர் – காரைக்குடி…
தோழர்.சுப்பிரமணியன் – மாவட்ட உதவிச்செயலர் – இராமநாதபுரம் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
மாநிலத்தின் பல பகுதிகளில் JCM கூட்டங்கள் நடைபெறாத நிலையில்... காரைக்குடியில்
கூட்டம் நடத்திட முடிவெடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு நமது நன்றிகள்.
JCM அமைப்பு ஊழியர் பிரச்சினைகளை
உரிய முறையில் தீர்க்கும் என நம்புகிறோம்.
No comments:
Post a Comment