Thursday, 8 February 2018

NFTCL மாநில செயற்குழுக் கூட்டம்
தொடர்புடைய படம்
NFTCL
தேசிய தொலைத்தொடர்பு 
ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம்
தமிழக மாநிலச்சங்கம்
---------------------------------------------------------
மாநில செயற்குழுக் கூட்டம்
------------------------------------------------------
10/02/2018 – சனிக்கிழமை காலை 10 மணி
ஆனந்த மகால் கீரனூர் – (திருச்சி)

---------------------------------------------------------------------
-: ஆய்படு பொருள் :- 
  • தொடரும் சம்பளப்பிரச்சினை 
  • அமைப்பு நிலை
  • மாவட்டப்பிரச்சினைகள்
  • ஆட்குறைப்பு - போராட்டத்திட்டம் 
  • நிதிநிலை 
  • இதர பிரச்சினைகள்
---------------------------------------------------------------------
சிறப்புரை 
தோழர் C.K.மதிவாணன்
அகில இந்தியப் பொதுச்செயலர்

மற்றும் அகில இந்திய... மாநிலச்சங்க...
 மாவட்டச்சங்க நிர்வாகிகள்...

தோழர்களே... வருக...
S.ஆனந்தன் - மாநிலச்செயலர்

No comments:

Post a Comment