Friday, 3 July 2020


AUAB அனைத்து சங்க கூட்டம்

AUAB BSNL அனைத்து சங்க கூட்டம்
06/07/2020 அன்று இணையவழியாக நடைபெறும். 

NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர்சிங் 
அவர்கள் தலைமை வகிப்பார்.

BSNL 4G குத்தகை ரத்து செய்யப்பட்டது…  
BSNL புத்தாக்கப்பணிகளில் தொடர்ந்த தொய்வு…
மற்றும் தேங்கியுள்ள பிரச்சினைகள் 
சம்பந்தமாக கூட்டம் விவாதிக்கும்.

No comments:

Post a Comment