புதிய இயக்குநர் நிதி
BSNL நிறுவனத்தின்
DIRECTOR
FINANCE - இயக்குநர் நிதியாக
Ms. யோஜனா தாஸ்
தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இயக்குநர் பதவிக்கு 5 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
0
7/07/2020 அன்று நடந்த தேர்வில் Ms. யோஜனா தாஸ்
தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது
கேரள மாநில முதன்மைப்பொதுமேலாளர் நிதியாக அவர் பணிபுரிந்து வருகின்றார். கேரள மாநிலத்தைச்
சேர்ந்த அவர் டெல்லி தலைமையகத்தில்
நிதிப்பிரிவில் பலகாலம் பணிபுரிந்தவர்.
மிகச் சவாலான நேரத்தில் இயக்குநர்
நிதியாகப் பொறுப்பேற்றுள்ள யோஜனா தாஸ் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகின்றோம்.
No comments:
Post a Comment