பின்னுக்குப்
போகும் BSNL...
80,000
பேரை விருப்ப ஓய்வில் வெளியே அனுப்பி
5 மாத காலம் ஆனபின்பும் முன்னுக்கு வராத BSNL…
பணியில் உள்ள ஊழியர்களின் ஊதியத்தைக் கூட
உறுதிப்படுத்த இயலாத அவல நிலை….
இந்நிலை எதிர்த்து
NFTE மற்றும் தோழமை சங்கங்கள்
09/07/2020 அன்று
நாடு
தழுவிய ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகள்
BSNL
நிர்வாகமே…
- பணிபுரியும் ஊழியர்களின் ஊதியத்தை மாதம் தோறும் முறையாக தாமதமின்றி வழங்கிடு…
- வங்கி,கூட்டுறவு சங்கம்,ஆயுள்காப்பீடு மற்றும் வைப்புநிதி பிடித்தங்களை நிலுவையில்லாமல் உடனடியாக செலுத்து…
- ஊழியர்களின் தனிநபர் நிலுவைகளை உடனடியாக பட்டுவாடா செய்…
- விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களின் மிச்சமுள்ள EXGRATIA அருட்கொடையை உடனடியாகப் பட்டுவாடா செய்…
- OUTSOURCING என்னும் பெயரில் தரைவழி சேவை நாசமாவதைத் தடுத்து நிறுத்து.
- OUTSOURCING குத்தகையில் நடக்கும் ஊழல்களையும், BSNLக்கு நட்டம் ஏற்படுத்தும் செயல்களையும் உடனடியாக நிறுத்து…
மத்திய
அரசே…
- BSNL நிறுவனத்திற்கு 4G சேவையை உடனடியாக வழங்கிடு…
- BSNL நிதி திரட்டுவதற்கு அரசு கடன்உத்திரவாதம் வழங்கிடு…
தோழர்களே… அணி
திரள்வீர்…
No comments:
Post a Comment