JTO தேர்வு முடிவுகள்
22/05/2016 அன்று நடைபெற்ற JTO தேர்வு முடிவுகள்
08/07/2016 அன்று வெளியிடப்பட்டுள்ளன.
08/07/2016 அன்று வெளியிடப்பட்டுள்ளன.
அகில இந்திய அளவில் 2157 தோழர்களும்
தமிழகம் மற்றும் சென்னையில் 277 தோழர்களும்
தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதி மன்றம் சென்று தற்காலிகமாகத்
தேர்வெழுத
அனுமதிக்கப்பட்ட TTA தோழர்களின்
முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
காரைக்குடி மாவட்டத்தில் வெற்றி பெற்ற
கீழ்க்கண்ட தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
- · P.செல்லப்பா
- · R.ஜெய்கார்த்திக்
- · S.நாகேஸ்வர சதாசிவம்
- · J.கஷ்மீர் மைக்கேல்ராஜ்
- · S.கமலக்கண்ணன்
- · N.காளிமுத்து
- · R.புவனேஸ்வரி
- · G.ஞானேஸ்வரி
- · B.அருணவேலன்
- · A.K.சுரேஷ்பாபு
- · S.கண்ணன்
- · TRM.தங்கரெத்தினேஸ்வரன்
- N .முத்துக்குமாரசாமி
தேர்வு முடிவுகளில் தோழர்களின் HRMS எண் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நிர்வாகம் சரி செய்து திருத்தப்பட்ட பட்டியல் வெளியிட வேண்டும்.
Congrats to all..
ReplyDeleteBut all unions along with mgmt cheated and fooled post july trained TTAs,not even a single union came forward to support us..all well planned and cheated us...keep it up
Congrats to all..
ReplyDeleteBut all unions along with mgmt cheated and fooled post july trained TTAs,not even a single union came forward to support us..all well planned and cheated us...keep it up
i dont know what you are taking about, what are the plan planned by unions and what SNATTA done for you after the declaration of jto results to be held on 2013. some TTA's only are cheated their parent union some time people like you support nfte and some time bsnleu unions means all the cadres and not only for the single cadre. com
DeleteJust for the sake of OJTOs all these dramas were held,and we post july trained TTAs cheated badly by all,tats truth..that all well knows
ReplyDeleteJust for the sake of OJTOs all these dramas were held,and we post july trained TTAs cheated badly by all,tats truth..that all well knows
ReplyDeleteoh my god,,, ok what SNATTA head done in tamilnadu after all were selected for jto which was held at 2013. what you have said is not justified.
DeleteAbsolutely right sir..SNATTA and bsnleu are main in stopping our result sir...but sadden is nfte also not shown their agitation strongly for us..we are poorly cheaten by SNATTA mainly sir...we are also Part of BSNL sir..that no1 deny..but we are treated very badly..thats my and my ream mates pain sir..that is only realise when u are in our place sir..if I said anything wrong excuse me sir
ReplyDeleteAbsolutely right sir..SNATTA and bsnleu are main in stopping our result sir...but sadden is nfte also not shown their agitation strongly for us..we are poorly cheaten by SNATTA mainly sir...we are also Part of BSNL sir..that no1 deny..but we are treated very badly..thats my and my ream mates pain sir..that is only realise when u are in our place sir..if I said anything wrong excuse me sir
ReplyDeletePersonally I have lot of respect for you sir..me fearing whether this debate between us ends in conflict..so I stop this here itself sir..this is our fate so we cheated..tats all..I want our good relationship should be continued smoothly as before..
ReplyDeleteதோழரே மேற்கூறிய பதிவுகள் பதியப்பட்டது பாலமுருகன் என்ற என்னால், நானும் உங்களை போல அதே கேடரில் இருப்பவர் தான். மேலும் தொழிற்சங்கங்கள் எடுக்கும் சில முடிவுக்ளில் தாமதங்கள் இருக்கலாம், உதாரணத்திற்கு 60.40 பென்சன் 78.2% பென்சன் அது போல தான் இதுவும் எதிர்காலங்களில் நமது சங்கம் நீங்கள் கூறியது போல விரைவாக நடவடிக்கை எடுக்கும் காலம் விரைவில் வரலாம் நன்றி பாலமுருகன் நி தேவகோட்டை
DeleteBadly Hoping the same
ReplyDeleteBadly Hoping the same
ReplyDelete