ஏப்ரல் 13
ஜாலியன்வாலாபாக்
நினைவு தினம்
1919 ஏப்ரல்
13…
பஞ்சாப் மாநிலம்
அமிர்தசரஸின்
ஜாலியன் வாலாபாக்
திடல்…
ஆயிரக்கணக்கான
மக்கள் திரண்டனர்….
விசாரணையின்றி விடுதலைப் போராட்ட வீர்ர்களை
சிறையில் அடைக்கும் கொடுமைக்கு எதிராக...
வாய்ப்பூட்டு சட்டம்
ரெளலட் சட்டத்திற்கு எதிராக…
வெறிகொண்ட ஜெனரல் டயர்...
குறிவைத்து அப்பாவி மக்களை...
குண்டுகள் தீருமட்டும் சுட்டான்…
கத்தியின்றி.. இரத்தமின்றி...
வரவில்லை சுதந்திரம்…
பீறிட்ட குருதியில்..
வீறிட்டு எழுந்ததுதான்…
இந்திய சுதந்திரம்….
ஜாலியன் வாலாபாக்
தியாகிகளை நினைவு கூர்வோம்…
No comments:
Post a Comment