Sunday, 29 April 2018


பணி நிறைவு வாழ்த்துக்கள்

30/04/2018 காரைக்குடி மாவட்டத்தில்..
 பணி நிறைவு பெறும் அருமைத்தோழர்கள்…
NFTE இயக்கத்தின் முன்னாள் படைவீரர்…
பாசமிகு… பண்புமிகு… பணியில்… கடமைமிகு…
P.பாலுச்சாமி
SDE  பரமக்குடி 
---------------------------------------------------------------------------------

NFTE இயக்கத்தில் எந்நாளும் படைவீரர்…
அமைதிமிகு… ஆன்மீகமிகு… இனிமைமிகு… ஈகைமிகு…
M.சர்தார்
TT சிவகங்கை
ஆகிய அன்புத்தோழர்களின் பணி நிறைவுக்காலம்
வளமுடனும்… நலமுடனும்… சிறப்புடனும்…
விளங்கிட மனதார வாழ்த்துகின்றோம்.

No comments:

Post a Comment