Monday, 30 April 2018


உழைப்பாளி... கொடி... உயரட்டும்…
NFTE – NFTCL – AITUC – AIBSNLPWA

இணைந்த மேதினக்கொடியேற்றம்
------------------------------------------------------------------------------------------------------------------
காரைக்குடி 
01/05/2018 – செவ்வாய் –
காலை 10.00 மணி – பொதுமேலாளர் அலுவலகம்
காலை 10.30 மணி – RSU தொலைபேசி நிலையம்
காலை 11.00 மணி – கல்லுக்கட்டி தொலைபேசி நிலையம்
காலை 11.30 மணி – D-TAX தொலைபேசி நிலையம்

பங்கேற்பு : தோழர்கள் 
பழ.இராமச்சந்திரன் – AITUC
பெ.முருகன் – AIBSNLPWA
சி.முருகன் - NFTCL
வெ.மாரி - NFTE
-------------------------------------------------------------------------------- 
பரமக்குடி
01/05/2018 – செவ்வாய் – காலை 11.00 மணி
தொலைபேசி நிலையம் – பரமக்குடி

பங்கேற்பு : தோழர்கள் 
SP.இராதா – AITUC
A.காசிநாதன் – AIBSNLPWA
C.மோகன் – NFTCL
A.தமிழரசன் – NFTE
-------------------------------------------------------------------------------- 
சிவகங்கை
01/05/2018 – செவ்வாய் – மதியம்  01.00  மணி
தொலைபேசி நிலையம் – சிவகங்கை

பங்கேற்பு : தோழர்கள் 
M.சகாயம் – AITUC
A.சந்திரன் – AIBSNLPWA
B.முருகன் – NFTCL
B.லால்பகதூர் – NFTE
-------------------------------------------------------------------------------- 
 இராமநாதபுரம்
01/05/2018 – செவ்வாய் – மாலை 05.00 மணி
தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்

பங்கேற்பு : தோழர்கள் 
S.முருகபூபதி – AITUC
C.இராமமூர்த்தி – AIBSNLPWA
S.இராஜா – NFTCL
V.மாரி – NFTE
-------------------------------------------------------------------------------- 
இராமேஸ்வரம்
01/05/2018 – செவ்வாய் – மாலை 05.00 மணி
தொலைபேசி நிலையம் – இராமேஸ்வரம்

பங்கேற்பு : தோழர்கள் 
S.முருகானந்தம் – AITUC
K.மலைராஜன் – AIBSNLPWA
B.இராஜன் – NFTCL
V.சேதுராஜன் – NFTE
-------------------------------------------------------------------------------- 
தோழர்களே…
செங்கொடி ஏற்றுவோம்…
உழைப்பாளர் திருநாளை
உணர்வோடு கொண்டாடுவோம்…

No comments:

Post a Comment