Sunday 16 December 2018


டிசம்பர் 17 ... ஓய்வூதியர்கள் தினம்
 டிசம்பர் - 17 - 1982...
ஓய்வூதியம் கருணை அல்ல…
அது உரிமை என்றுரைத்த தினம்…
-----------------------------------------------------------------------
 AIBSNLPWA சார்பாக
ஓய்வூதியர் தின விழா
 -------------------------------------------------------------------------
17/12/2018 – திங்கள் – காலை 10 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி

சிறப்புரை
தோழர்.முத்தியாலு
மற்றும் தலைவர்கள்...

தோழர்களே… வருக…

No comments:

Post a Comment