Thursday, 20 December 2018


பணி சிறக்க வாழ்த்துக்கள் 

மைசூரில் நடைபெற்ற BSNLEU அகில இந்திய மாநாட்டில்
மீண்டும் பொதுச்செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
தோழர்.அபிமன்யு
அவர்களுக்கு நமது நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.  
BSNL நிறுவன மேம்பாட்டிற்கு சலியாமல் போராடிச்செல்வது…
அனைத்து சங்க கூட்டமைப்பு 
ஒற்றுமையை அணையாமல் கொண்டு செல்வது..
BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊதிய மாற்றத்தைக்
குறையாமல் பெற்று வெல்வது…

என்ற கடினமான பணிகளில் நம் சங்கத்தோடு
தோளோடு தோள் நின்று வெற்றிக்கனி பறித்திட
 மனதார வாழ்த்துகின்றோம்…

No comments:

Post a Comment