8வது உறுப்பினர் சரிபார்ப்புத்
தேர்தல் அறிவிப்பு
8வது உறுப்பினர்
சரிபார்ப்புத் தேர்தலுக்கான அறிவிப்பு
இன்று 03/06/2019 BSNL நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தலில்
பங்கு பெறும் சங்கங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் : 01/07/2019
தேர்தலில்
போட்டியிட தகுதியுள்ள சங்கங்கள் அறிவிக்கப்படும் நாள் : 11/07/2019
சங்கங்கள்
போட்டியிலிருந்து விலகிக்கொள்ள கடைசி நாள் :
18/07/2019
சங்கங்களின்
இறுதி தகுதிப்பட்டியல் வெளியாகும் நாள் :
25/07/2019
தேர்தல் நடைபெறும்
நாள் : 16/09/2019
வாக்குகள்
எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் :
18/09/2019
8வது உறுப்பினர்
சரிபார்ப்புத்தேர்தல் விதிகள் அமுலுக்கு வந்துள்ளதால் GROUP ‘C’ and ‘D’ – மூன்றாம்பிரிவு
மற்றும் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு மாற்றல் உத்திரவுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
21/06/2019 வரை மாற்றல் உத்திரவுகள் அமுல்படுத்தப்படலாம். 21/06/2019க்குப்பின் அமுல்படுத்த
இயலாது.
கீழ்க்கண்ட
மாற்றல்கள் அமுலில் இருக்கும்...
பதவி உயர்வு
மாற்றல்கள்...
TENURE மாற்றல்கள்
விருப்ப மாற்றல்கள்...
உள்ளூர் மாற்றல்கள்...
தோழர்களே...
தேசத்தின்
அரசியல் சூழல் முற்றும் அச்சுறுத்தும் நிலையில் உள்ள சூழலில்...
பொதுவுடமை
வழி செல்லும் செங்கொடி இயக்கங்கள் வலுவாக உள்ள நமது நிறுவனத்தில் ஊழியர் நலன் காக்க...
BSNL நிறுவனம் காக்க...
ஒரே சிந்தனையுடன் தேர்தல் களம் காண்போம்...
No comments:
Post a Comment