பண மதிப்பிழப்பு எதிர்ப்பு போராட்டம்
காரைக்குடியில் 22/12/2016 அன்று பொதுமேலாளர் அலுவலகம் மற்றும் கல்லுக்கட்டி தொலைபேசி நிலையம் ஆகிய இடங்களில்
பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த மத்திய அரசின்
மடத்தனமான முடிவை எதிர்த்து அனைத்து தொழிற்சங்களின்
சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓய்வூதியர் சங்கத்தலைவர் தோழர்.பூபதி,
வங்கி ஊழியர் சங்கத்தலைவர் தோழர்.பத்மநாபன்,
இந்திய பொதுவுடைமைக்கட்சி நகரச்செயலர் தோழர்.சீனிவாசன் ,
இளைஞர் பெருமன்ற மாவட்டச்செயலர் தோழர்.சிவாஜி காந்தி
ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
No comments:
Post a Comment