EPF வட்டி குறைப்பு
ஏறத்தாழ 17 கோடி தொழிலாளர்கள்
உறுப்பினராக உள்ள EPF வைப்பு நிதி திட்டத்தில்
தற்போது 8.8 சதமாக உள்ள வட்டி விகிதம்
2016-17ம் ஆண்டிற்கு 8.65 சதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் 19/12/2016 அன்று நடைபெற்ற
215வது EPF வாரியக்கூட்டத்தில்
மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள் எதிர்ப்பைத் தெரிவித்த போதிலும்
EPF வாரியம் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.
இது போலவே தற்போது வழங்கப்படும்
ADMINISTRATIVE CHARGES நிர்வாகச்செலவு
0.85 சதத்திலிருந்து 0.65 சதமாக குறைக்கப்படுகிறது.
அடிமட்டத் தொழிலாளியின் அடிவயிற்றில் கைவைப்பதே
ஆள்வோர்களின் அன்றாட வாடிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment