வங்கிகளுடனான புரிந்துணர்வு
ஒப்பந்தம்
BSNL ஊழியர்களுக்கு
கனரா வங்கி மற்றும் யூனியன் வங்கி
ஆகியவை புரிந்துணர்வு அடிப்படையில் கடன்கள் வழங்கி
வந்தன.
இந்த ஒப்பந்தம் 31/12/2016 வரை அமுலில் இருந்தன.
தற்போது கனரா வங்கி மட்டுமே
புரிந்துணர்வை இரண்டு ஆண்டுகளுக்குப் புதுப்பித்துள்ளது. கனரா வங்கியின் புரிந்துணர்வு
01/01/2017 முதல் 31/12/2018 வரை அமுலில் இருக்கும்.
ஆனால் UNION
BANK OF INDIA இன்னும்
கடன் வழங்குவதற்கான புரிந்துணர்வை புதுப்பிக்கவில்லை.
ஆனால்
இலாக்காப் பரிவர்த்தனைக்கான புரிந்துணர்வைப் புதுப்பித்துள்ளது. இதைப் புரியாமல் புரிந்து கொண்ட
சிலர் புரிந்துணர்வு புதுப்பிக்கப்பட்டதாக
புரியாத உணர்வோடு செய்திகளைப் பரப்பினர்.
தற்போது தோழர்கள் கடன்
வாங்க
கனரா வங்கிக்கு மட்டுமே வாங்க...
No comments:
Post a Comment