தொடரட்டும்...அசோகராஜ்ஜியம்
![]() |
தோழர்.அசோகராஜன் அவர்களுக்கு தோழர் முருகன் பொன்னாடை போர்த்தும் காட்சி |
புதுவை NFTE இயக்கத்தின்
வித்து…
அகில இந்திய NFTCL
இயக்கத்தின் சொத்து…
பணியில் இவனொரு
கம்பித்துணைவன்…
பழக்கத்தில் மாறாத
அன்புத்துணைவன்…
எங்கும்… எதிலும்…
எண்ணித்துணிவான்….
NFTE காத்திட எதற்கும்
துணிவான்…
இவன்…
தோழமைக்குத் தோள்
கொடுக்கும் துணைவன்…
கொள்கையில்… கோட்பாட்டில்
மாறாத தலைவன்…
இவன்…
மதி நிறைந்தவன்…
மனம் நிறைந்தவன்…
மதியின் மனம் நிறைந்தவன்….
மதியோடு வாழ்க…
மக்கள் மனம் நிறைந்து வாழ்க….
அடிமட்ட ஊழியரின்
வாழ்வு மலர….
அசோகராஜ்ஜியம் மேலும் விரிந்து பரவட்டும்…
அன்புடன் வாழ்த்தும் ….
NFTE – NFTCL காரைக்குடி
மாவட்ட சங்கங்கள்
--------------------------------------------------------------------------------------
பணி நிறைவு பாராட்டு
விழா
22/08/2017 – செவ்வாய்
– காலை 10 மணி
PMSSS அரங்கம்
– புதுச்சேரி…
அனைத்து தொழிற்சங்கத்தலைவர்கள்…
இயக்கத்தலைவர்கள்…
முன்னணித்தோழர்கள் பங்கேற்பு…
தோழர்களே… வருக…
No comments:
Post a Comment