விருதுகள் அறிவிப்பு
BSNL நிறுவனத்தில் 2016ம் ஆண்டிற்கான
தேசிய அளவிலான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான
சஞ்சார் சேவா விருதுகள்
- வினித் சின்கா – JTO – மத்தியப்பிரதேசம்
- அலோக் குமார் – TDM – பீகார்
- கல்யாண் சஹாய் மீனா – TM – இராஜஸ்தான்
- சீதா ராஜகோபால் – SR. TOA – சென்னைத்தொலைபேசி
- பதேகேட் அமிஷ் ராமாராவ் – TTA – மகாராஷ்டிரா
- கபிராஜ் நாயக் – RM – ஒரிசா
சிறந்த வாடிக்கையாளர்
சேவை மையம்
போபால் சந்த்ருப்தி
CSC – மத்தியப்பிரதேசம்
சிறந்த தொலைபேசி
நிலையங்கள்
CAT II – இராஜமுந்திரி
– ஆந்திரா
CAT III – திருநெல்வேலி
– தமிழ்நாடு
CAT IV – ஜுன்ஜுனு - இராஜஸ்தான்
CAT V – ஜலாவர் - இராஜஸ்தான்
சிறந்த விருது பெற்ற
அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும்…
சிறந்த முறையில் வாடிக்கையாளர் சேவை மையத்தையும்..
தொலைபேசி நிலையங்களையும் பராமரிக்கும்
அதிகாரிகளுக்கும்
ஊழியர்களுக்கும் நமது நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment