Wednesday, 27 February 2019


பணி நிறைவு வாழ்த்துக்கள்

இன்று 28/02/2019
காரைக்குடி மாவட்டத்தில்
பணிநிறைவு பெறும்...

பணியில் அலைகடல்…
பணிவில் ஆழ்கடல்…
பண்பில் பாற்கடல்..
அன்பில் எழுகடல் ..
அருமைத்தோழியர்…
N.பாலா OS/RND
--------------------------------------------

அரிய முத்து…
அறிவு முத்து....
அருமை முத்து…
இயக்கத்தின் சொத்து..
அன்புத்தோழர்…
M.அரியமுத்து JE/RND
இராமநாதபுரம் NFTE கிளைச்செயலர்
--------------------------------------------------------

அன்பில் வலியவன்…
அமைதியான எளியவன்..
உருவில் வாமனன்…
உள்ளத்தில் உயர்ந்தவன்…
K.சாத்தையா TT/RND
--------------------------------------------------------

சோதனைகளை வென்றவன்…
சொந்தங்களைத் தாங்கியவன்…
கடமையில் கருத்தானவன்…
தோழமையில் உயிரானவன்…
K.அருள்நாதன் TT/UCP
--------------------------------------------------------

கடமை தவறா…
கண்ணியம் மறவா..
கட்டுப்பாடு பிறழா… 
அன்புத்தோழர்களின் பணிநிறைவுக்காலம்
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்...

No comments:

Post a Comment