BSNL அனைத்து சங்கக் கூட்டமைப்பு
காரைக்குடி மாவட்டம்
-----------------------------------------------------------
அனைத்து சங்க ஒருங்கிணைந்த
செயற்குழுக் கூட்டம்
-----------------------------------------------------------
05/02/2019 – செவ்வாய்
– காலை 10 மணி
பொதுமேலாளர் அலுவலகம் –
காரைக்குடி
-: ஆய்படு பொருள் :-
பிப்ரவரி 18-20 வேலைநிறுத்தம்
மற்றும் இயக்கங்களில் பங்கேற்பு
அனைத்து சங்க கிளைச்செயலர்களும்….
மாவட்டச்சங்க நிர்வாகிகளும்...
தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்…
அன்புடன் அழைக்கும்…
V.
மாரி M. பூமிநாதன்
மாவட்டச்செயலர் NFTE மாவட்டச்செயலர் BSNLEU
தலைவர்
AUAB ஒருங்கிணைப்பாளர்
AUAB
K.H.
கிருஷ்ணசாமி B. யுவராஜ்
மாவட்டச்செயலர்
SNEA மாவட்டச்செயலர் AIBSNLEA
No comments:
Post a Comment