Sunday, 17 February 2019


நை ய ப் பு டை… 

 BSNL நிலைத்திட…
உரிமைகள் காத்திட..

அனைத்து அதிகாரிகள்
 மற்றும் ஊழியர்கள்

பிப்ரவரி 18 முதல் 20 வரை
மூன்று நாள் 
வேலை நிறுத்தம்…
---------------------------------------------------------------------------
 அச்சம் தவிர்…
கெடுப்பது சோர்வு…

கொடுமையை எதிர்த்து நில்…
கேட்டிலும் துணிந்து நில்…

நையப்புடை…
நினைப்பது முடியும்…

இதுவே தருணம்…

No comments:

Post a Comment