Tuesday, 27 August 2019

சிறப்புக் கூட்டங்கள் 

28/08/2019 - புதன் 
காலை 10 மணி -  பரமக்குடி 
மாலை  04 மணி  - இராமநாதபுரம் 

பங்கேற்பு  : தோழர்கள் 

P .காமராஜ் 
சம்மேளனச்செயலர் 

V.மாரி 
மாவட்டச்செயலர் 

A.தமிழரசன் 
கிளைச்செயலர் - பரமக்குடி

R. இராமமூர்த்தி 
கிளைச்செயலர் - இராமநாதபுரம் 

K. சேதுராஜன் 
கிளைச்செயலர்  - இராமேஸ்வரம் 

தோழர்களே... வாரீர்...

3 comments:

  1. *சட்ட சிக்கல்களும்*
    *BSNL ரிவைவலும்*

    கடந்த சில மாதங்களாகவே தீவிரமாக பேசப்பட்டு வரும் BSNL ரிவைவல்
    முதலில் 6 பிர போசல்களாக வடிவம் பெற்று வாட்சப்பில் வலைதளங்களில் ஊடகங்களில் வெளிவந்தது -
    60 - 58,VRS, இலவச 4G , Land monetisation SPV , BSNL - MTNL இணைப்பு - இவை வரும் போதே சட்ட சிக்கல்களுடனே வந்தன.
    இதில் கடைசி 2 முடிவுகளும் (S PV, BSNL MTNL இணைப்பு) வந்த வேகத்தில் பெரும் சட்ட பிரச்னையால் ICU வுக்கு சென்று விட்டன.
    60 - 58 ஓய்வு வயது குறைப்பு Rule 37 A சட்ட பிரச்னையிலும், பழையபென்ஷன் உள்ளவருக்கு V RS பேக்கேஜ் உண்டா என்ற சட்ட சிக்கலும் தொடர்ந்தாலும்
    இலவச 4G spectrum
    என்பது இடியாப்ப சிக்கல் என்றே சொல்லலாம்.
    2G BSNடக்கு வழங்கும் போதே இலவசமாக கேட்டும் அரசு செவி சாய்க்கவில்லை. 3G க்கும் லைசன்ஸ் வை வல் கிடையாது என்ற
    அதே பல்லவி தான்'.
    அதற்கு சொல்லப்பட்ட காரணமும் இப்போது இலவச 4G க்கு சொல்லப்படும் காரணமும் ஒன்று தான் "Level playing field"
    அதாவது தனியார் நிறுவனங்களுக்கு என்ன விதியோ அதே விதிதான் BSNL க்கும் என்று. இதை தான் SG சொல்லியிருப்பதாக தகவல்கள் வருகின்றன-
    இதை கேள்வி கேட்ககூடிய நிலையில் உள்ள நிறுவனங்கள் ( ரிலையன்ஸ் தவிர) நஷ்டத்தில் இருப்பதாலும் எல்லோரும் 5G க்கு காத்திருப்பதாலும் எந்த எதிர்ப்பும் இருக்காது என்ற நம்பிக்கையில் அரசு ஆமோதித்திருக்கலாம்.

    சட்டசிக்கல்கள் தீருமா? BSNL சீரமைப்பு வருமா? போக போக தெரியும்

    ReplyDelete
  2. *சட்ட சிக்கல்களும்*

  3. எதிர்ப்பது மட்டுமே புரட்சிகரமானது என எண்ணும் தொழிற்சங்கத் தலைமைகள் எதுவும் செய்யாது.

    ReplyDelete