அனைத்து சங்க கூட்டம்
06/11/2019 அன்று டெல்லியில்
AUAB அனைத்து சங்க கூட்டம் நடைபெறவுள்ளது.
BSNL புத்தாக்கம், விருப்ப ஓய்வு,
அக்டோபர் மாதச் சம்பளம், பிடித்தம் செய்யப்பட்ட
கூட்டுறவு சங்க கடன், வங்கிக்கடன் நிலுவைகள்,
ஆயுள் காப்பீட்டு பிடித்தம்
மற்றும் வைப்பு நிதி பட்டுவாடா
ஆகியன பற்றி விவாதிக்கப்படும்.
No comments:
Post a Comment