ஓய்வூதியர் குறை தீர்ப்பு நாள்
தென்மண்டல
ஓய்வூதியர் குறை தீர்ப்பு நாள்
22/11/2019 - வெள்ளி - காலை 10.30
பொதுமேலாளர் அலுவலகம் - கும்பகோணம்
----------------------------------------------------------------
கலந்து கொள்ளும் மாவட்டங்கள்
மதுரை - காரைக்குடி
விருதுநகர் - தூத்துக்குடி
நெல்லை - நாகர்கோவில்
தஞ்சாவூர் - கும்பகோணம்
கடலூர் - புதுவை - திருச்சி
----------------------------------------------------------------
மேற்கண்ட 11 மாவட்டத்தில் உள்ள
ஓய்வு பெற்ற தோழர்கள் பங்கு கொள்ளலாம்...
No comments:
Post a Comment