எனது குருநாதரும் இவரே தான் தோழரே. 1998 புதிதாக வேலைக்கு வந்த பொழுது என்னை ஆதரித்து எனக்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என்று கற்று கொடுத்தவரே இவர் தான். அன்றைய கேபிள் திரு கங்காதரன் என்னிடம் வேலை வாங்க வேண்டுமானால் முதலில் எனது குருவிடம் தான் சொல்வார். பின்னர் தான் என்னிடம் கூறுவார். ஆனால் கடைசிவரை அங்கு பணியாற்றும் வரை சங்க அரசியலை பேசவே இல்லை என்னையும் சங்கத்தில் கட்டாயபடுத்தவில்லை நன்றி

ReplyDelete