சமத்துவம் போற்றும் ரமலான்
மதம்-மாறச் சொல்வதல்ல மதம்!
மனம் மாறச் சொல்வதுதான் மதம்!!
குணம் மாறச் சொல்வதல்ல மதம்!
குலம் மறந்து வாழச் சொல்வது தான் மதம்!!
சடங்கில் சம்பிரதாயத்தில் இல்லை மதம்!
அன்பில் அறத்தில் இருப்பது தான் மதம்!!
ஆணவச் சூத்திரங்களில் இல்லை மதம்!
ஆணவச் சூத்திரங்களில் இல்லை மதம்!
பேதங்கள் துறந்து தீமைகள் ஒழித்து
ஆணவம் மறந்து அன்பை நினைத்து
மதம் பிடிக்கா மனிதனாய்
மனிதம் போற்றும் மார்க்கமாய்
நேர்மை வழி செல்லுவோம்!!!
ஒற்றுமை வேதம் ஓதுவோம்!!!
அனைவருக்கும் இனிய
ரமலான்
பெருநாள் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment