Friday, 4 May 2018


மதுரை கூட்டுறவு சங்கத்தேர்தல்

மதுரை கூட்டுறவு சங்க இயக்குநர் பதவிகளுக்கான தேர்தல்
07/05/2018 அன்று மதுரையில்  நடைபெறுகின்றது.
 11 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது. 

அனைத்து சங்க கூட்டத்தில் தேர்தலைப் போட்டியின்றி நடத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 
ஆனால் FNTO சங்கம் கூடுதல் பதவிகள் கேட்டுப் பிடிவாதம் பிடித்ததால் உடன்பாடு எட்டப்படாமல் தேர்தலைச் 
சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே 
NFTE… BSNLEU… SNEA… AIBSNLEA… TEPU… SEWA BSNL 
என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து கீழ்க்கண்ட வேட்பாளர்களைத் தேர்தலில்  நிறுத்தியுள்ளன.

காரைக்குடி மாவட்டத்தில் உள்ள  
மதுரை கூட்டுறவு சங்கத்தோழர்கள் 
அனைத்து சங்க வேட்பாளர்களுக்கு 
ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மகளிர் பிரிவு
1   1. P.ஹேமலதா  TT - BSNLEU
    3. M.மகாலட்சுமி OS - NFTE
4. V. சாந்தி SDE - SNEA

SC/ST பிரிவு
 5. P.அழகுபாண்டியராஜா JTO - SNEA
 6. C.கண்ணன் JTO - SEWA BSNL

பொதுப்பிரிவு 
11. SM. ஆனந்தகுமார் JE - NFTE
12. R.அருள்மொழி AOS - BSNLEU
13. T.கண்ணன் DM - BSNLEU
15. V.பரமசிவம் ATT - NFTE
16. C.இராதாகிருஷ்ணன் AOS - TEPU
19. M.விஜயராஜன் JAO - AIBSNLEA

காரைக்குடி மாவட்டத்தில்…
BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.M.பூமிநாதன் (94430 12636)
NFTE மாவட்டத்தலைவர் தோழர்.B.லால்பகதூர் (94434 97050)
ஆகிய தோழர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக  செயல்படுவார்கள்.


கிளைச்செயலர்களும்... முன்னணித்தோழர்களும்
ஒருங்கிணைப்பாளர்களுடன் தொடர்புகொண்டு
தேர்தலில் வாக்களிக்கும் பணியைச்
செவ்வனே செய்து முடிக்க வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment