தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை 2018
புதிய தேசிய தொலைத்தொடர்புக்
கொள்கை 2018
வரைவுத்திட்டம் 01/05/2018 அன்று மத்திய அரசால்
வெளியிடப்பட்டு பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. 25/05/2018க்குள் கருத்துக்கள்
அரசிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
புதிய தேசிய தொலைத்தொடர்புக்
கொள்கையின் குறிக்கோள்கள்...
2022ம் ஆண்டிற்குள்…
அனைவருக்கும்
அகன்ற அலைவரிசை சேவை
தொலைத்தொடர்பில்
40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு
உள்நாட்டுப்
பொருளாதார வளர்ச்சியில் GDP 6 சதத்திலிருந்து
8
சதமாக தொலைத்தொடர்பின் பங்கை உயர்த்துதல்.
தொலைத்தொடர்பில்
உலகளவில்
134வது இடத்தில் உள்ள இந்தியாவை
முதல்
50 நாடுகள் பட்டியலில் இடம்பெறச்செய்வது.
தொலைத்தொடர்பில்
இந்தியாவின் பங்கை
உலக அளவில் உயரச்செய்தல்…
தொலைத்தொடர்பில்
வல்லமை மிக்க கோலோச்சுதல்.
No comments:
Post a Comment