தெருமுனைப்பிரச்சாரம்
BSNL அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்
BSNL செல்கோபுரங்களைப்
பிரித்து
தனித்துணை நிறுவனம்
அமைக்கும்...
மத்திய அரசின்
BSNL விரோத…
பொதுத்துறை விரோதப்
போக்கினைக் கண்டித்தும்…
மத்திய அரசின்
தனியார் மய ஆதரவு போக்கினை
மக்களுக்கு அம்பலப்படுத்திடவும்…
09/05/2018 – புதன்கிழமை – காலை 10 மணி
பேருந்து நிலையம் – சிவகங்கை
பங்கேற்பு
தோழர்.C.K.மதிவாணன்
NFTE அகில இந்தியத்
துணைத்தலைவர்
தோழியர்.கண்ணகி
CPI சிவகங்கை மாவட்டச்செயலர்
தோழர்.கந்தசாமி
CPM சிவகங்கை மாவட்டச்செயலர்
மற்றும் அனைத்து
தொழிற்சங்கத்தலைவர்கள்
No comments:
Post a Comment