விலக்கிக்கொள்ளப்பட்ட…
வெளிநடப்பு போராட்டம்…
BSNL செல்கோபுரங்களைத்
தனியாகப் பிரித்து துணை நிறுவனம் ஆரம்பிக்கும் மத்திய அரசின் முடிவினை எதிர்த்து
BSNL
அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பில்
28/05/2018 அன்று
நாடு முழுக்க வெளிநடப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
நமது அறிவிப்பினைத்
தொடர்ந்து சங்கத்தலைவர்களை சந்தித்த
BSNL
CMD ஹைதராபாத் நகரில் 28/05/2018 அன்று கூடவுள்ள
BSNL வாரியக்குழுக்கூட்டத்தில் செல் கோபுரம் தனி நிறுவனம் பற்றிய விவாதம் இடம் பெறாது
என்றும் நிகழ்ச்சி நிரலில்
அது சேர்க்கப்படவில்லையென்றும் விளக்கமளித்தார்.
எனவே
28/05/2018 அன்று நடக்கவிருந்த வெளிநடப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
28ந்தேதி போராட்டம்
விலக்கிக்கொள்ளப்பட்டாலும்…
செல்கோபுரம் தனி
நிறுவன முடிவு கைவிடப்படும் வரை
தொடரட்டும் நமது
போராட்டக்கனல்…
No comments:
Post a Comment