கறுப்புத் தீ
பரவட்டும்...
பேச்சு கூட
பறிக்கப்பட்ட எங்களிடம்
மூச்சு மட்டுமே
மிச்சமிருந்தது...
இப்போது...
மூச்சும்
பறிபோனது...
இங்கு
சுவாசிக்க
கூட
சுதந்திரம்
இல்லை...
பொறுத்தது
போதும்...
கறுப்புத்தீ
பரவட்டும்...
வெள்ளைச்சாம்பல்...
வீழ்ந்து
மடியட்டும்...
No comments:
Post a Comment