மாவட்டச் செயலர்கள் கூட்டம்
தமிழ் மாநிலச் சங்கம்
மாவட்டச் செயலர்கள் கூட்டம்
----------------------------------------
26/09/2019 - வியாழன் - காலை 09 மணி
CTO வளாகம் - N F T E சங்க அலுவலகம் - தஞ்சை
----------------------------------------
தலைமை
தோழர். ப.காமராஜ் - மாநிலத்தலைவர்
வரவேற்புரை
தோழர். K.கிள்ளிவளவன் - மாவட்ட செயலர்
தோழியர். A.லைலாபானு - மகளிர் ஒருங்கிணைப்பு குழு
முன்னிலை
தோழர். T. பன்னீர்செல்வம் - மாவட்டத்தலைவர்
தோழர். A.
சேகர் - மாவட்டப் பொருளர்
அறிமுக உரை
தோழர். கி.நடராஜன் - மாநிலச் செயலர்
ஆய்படு பொருள்
- 8 வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் முடிவுகள் பரிசீலனை
- தேர்தல் வெற்றி விழா
- அடுத்த மாநில செயற்குழு
- BSNL புத்தாக்கம் – நமது அணுகுமுறை
- BSNL நிதி நிலை - வெள்ளை அறிக்கை கோருதல்
- புதிய கருவிகள் தொழில் நுட்பத்தேவை குறித்த நிர்வாக திட்டம் குறித்து அறிக்கை கோருதல்.
- ஊதியம் வழங்க முன்னுரிமை கோருதல்
- 2019 BSNL பொதுத்துறையாக மாற்றம் பெற்ற 20 ஆண்டுகள்
- அமைப்பு நிலை
- தலமட்டப் பிரச்சனைகள்
- இதர தலைவர் அனுமதியுடன்
நிதி நிலை
தோழர். L. சுப்பராயன் - மாநிலப்பொருளர்
நன்றியுரை
தோழர். G.S.முரளிதரன் - மாநில உதவிச் செயலர்
தோழர்களே... வருக...
No comments:
Post a Comment