நவம்பர் - 26 - இந்திய அரசியல் அமைப்பு தினம்
இந்திய அரசியல் அமைப்பு...
உலகின் நீளமான அரசியல் அமைப்பு...
இந்தியாவிற்கென தனி அரசியல் அமைப்பு வேண்டுமென
குரல் கொடுத்தவர் பொதுவுடைமை இயக்கத்தலைவர் தோழர்.MN.ராய்...
அண்ணல் அம்பேத்கார் அவர்களின் தலைமையில்
அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டது...
அதன் முன்னுரை PREAMBLE பண்டித நேருவால் எழுதப்பட்டது...
உலகின் தலை சிறந்த முன்னுரை என போற்றப்பட்டது...
இந்திய மக்களின் அடிப்படை உரிமைகள்
- சமத்துவ உரிமை
- சுதந்திரத்திற்கான உரிமை
- சுரண்டலுக்கு எதிரான உரிமை
- சமய சுதந்திரத்திற்கான உரிமை
- பண்பாடு மற்றும் கல்வி உரிமை
- அரசியலமைப்பு தீர்வு வழிகளுக்கான உரிமை
இந்திய அரசியல் அமைப்புச்சட்டம்
நவம்பர் 26 - 1949ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது...
ஜனவரி 26 - 1950ல் அமுலுக்கு வந்தது.
66 ஆண்டுகள் ஆன போதும்...
மக்களுக்கு இந்த உரிமைகள் கிடைக்கிறதா?
இதுவே இந்திய அரசியல் அமைப்பு தினத்தில்
இந்தியக் குடிமகனின் கேள்வி...
No comments:
Post a Comment