ஆகஸ்ட் - 12
மத்திய சங்க அறைகூவல்
கோரிக்கைகள்...
BSNL நிர்வாகமே...- இலாபமோ...நட்டமோ.. போனஸ் கொடு...
- 78.2 சத IDA அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்கு...
- 2017 ஊதிய மாற்றத்திற்கு இருதரப்பு ஊதியக்குழு அமைத்திடு...
- நிதி ஆணையத்தின் பங்கு விற்பனை முடிவிற்கு தலையசைக்காதே...
கோரிக்கைகளை வலியுறுத்தி
ஆர்ப்பாட்டம்
12/08/2016 - வெள்ளி - மாலை 5 மணி
பொது மேலாளர் அலுவலகம் - காரைக்குடி.
-: தலைமை :-
மாவட்டத்தலைவர். தோழர்.லால் பகதூர்
தோழர்களே... வாரீர்...
No comments:
Post a Comment