Monday, 15 August 2016

பிரதமரின் சுதந்திர தின உரை 

70வது சுதந்திரத் திருநாளில் 
பிரதமர் மிக நீண்ட உரையாற்றினார். 

ஒளி வீசும் தேசம் தொட்டு... 
ஒளி தரும் CFL பல்ப் வரை...
தனது உரையில் இந்த தேசத்தின்  பிரச்சினைகள் 
அனைத்தையும் தொட்டுக்காட்டினார்.

கடந்த காலங்களில் பொதுத்துறைகள் 
நட்டத்தில் இயங்கியதாகவும்.. 
பின் தனியாருக்கு சென்றதாகவும்... 
தற்போது நிலைமை மாறியுள்ளதாகவும் கூறினார். 

உலகில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 
அனைத்தும் லாபம் ஈட்டும்போது...
BSNL நட்டத்தில் இருந்ததாகவும்.. 
அந்த நிலை மாற்றி BSNLஐ லாபமிக்க 
நிறுவனமாக மாற்றியதில் 
தாங்கள் வெற்றி பெற்றதாகவும் 
மகிழ்வோடு எடுத்துரைத்தார். 

சுதந்திர தின விழா உரையில்... 
 பொதுத்துறைகள் மேம்படுகின்றன... 
BSNL மேலெழுகிறது...
என்று நம்பிக்கை தெரிவித்த 
பிரதமருக்கு நமது வாழ்த்துக்கள்...

பிரதமரின் உரையாக்கம் 
Brothers & Sisters, 
PSUs in our country are merely set up for loss-making units or for turning into sick units slowly and steadily or for disinvestment. This has been the common practice in the past. We have strived to launch a new work-culture. Today, I can point out in satisfaction that we have succeeded to turn the operation of so called notorious Air India into an operational profit-making undertaking during the last year. It is a fact that which all the Telcom companies of the world are   profit-making units, the BSNL was turning into a heavy loss-making undertaking. We have succeeded in bringing BSNL to operational profit for the first time. 

3 comments:

  1. Politicians and govt policies only made BSNL loss making organisation,now they speaking as if they only rejuvanting BSNL...

    ReplyDelete